About

அகிலம் டிவி இணையதளம்

அகிலம் டிவி இணையதளம் நிருவனர் M.பாலகிருஷ்ணன் அவர்களால் 2.2.2013 அன்று தொடங்கப்பட்டது. அகிலம்டிவி இணையதளத்தின் நோக்கம் அய்யா வைகுண்டரின்  வரலாறு, அய்யாவழி நிகழ்ச்சிகள் மற்றும்  அய்யாவழி செய்திகள்  உலக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் உருவாக்கப்பட்டது. எங்களது தலைமை நிறுவனம் அகிலம் தொலைக்காட்சி .

அகிலம் தொலைக்காட்சி

அகிலம் தொலைக்காட்சி உயர்திரு K . முத்து நாடார் அவர்களால் 28.05.2010ல் உருவாக்கப்பட்டது . இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திசையன்விளை நகரில்  அமைந்துள்ளது. இதன் கிளை அலுவலகம் வல்லவன்விளையில் அமைந்துள்ளது. எங்கள்  தொலைக்காட்சி மக்கள் திரும்பும் தொலைக்காட்சியாக உள்ளது.

அதற்கு முக்கியமான காரணங்கள்,

1.அய்யாவழி நிகழ்ச்சிகள்

2.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

3.விளையாட்டு நிகழ்ச்சிகள்

நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சிகள்

1.அகிலதிரட்டோடு அன்பு கொடிமக்கள்

2.திருமணவிழா

3.கொடைவிழாக்கள்

போன்ற நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை தமிழ் மனம் மாறாமல் வழங்குகிறோம். மேலும் அய்யாவழி இன்னிசை கச்சேரி  நிகழ்ச்சிகளை இலவசமாக ஒளிப்பரப்பு செய்கிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் எங்களது அகிலம் தொலைக்காட்சியின் சிறப்பு அம்சமாகும்.